American Tamil Muslims

About Us


For over more than a decade, a small group of Tamil Muslim families living in the Houston area has been gathering periodically to share their thoughts and views. Since then, the Houston Tamil Muslim community has been growing gradually and constantly through the support of our enthusiastic brothers and sisters.


Realizing the growth of the Tamil Muslim community in the Houston area and across the United States, some of our dedicated brothers and sisters initiated to expand at a national level to unite all Tamil Muslims in America to express their ideas and views on social, cultural, educational, and spiritual interests. To achieve this goal, implementing a National Registry and a website that brings matrimonial and career development services in the future for American Tamil Muslims was conversed at our family gathering during the Holiday Season 2013.


Consequently, with blessing of Allah (SWT), the American Tamil Muslims website was launched on March 09, 2014 at our family gathering in which more than 50 families participated in, including families from Dallas, College Station, and Austin.


The launching of this website is just the first step and with the involvement and support of the Tamil Muslim community in the USA, ATM can grow into a valuable resource that will be useful for our children and us. InshaAllah.

எங்களைப்பற்றி


பத்து வருடங்களுக்கு மேலாக, ஹூஸ்டன் பெருநகர் பகுதியில் வாழும் ஒரு சில தமிழ் முஸ்லீம் குடும்பங்கள் அவர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள சந்தித்து வருகின்றனர். பின்னர், ஆர்வமிக்க சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் ஆதரவுடன் ஹூஸ்டன் தமிழ் முஸ்லிம்களின் எண்ணிக்கை படிப்படியாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது.


ஹூஸ்டன், மற்றும் அமெரிக்கா முழுவதும் தமிழ் முஸ்லீம் சமூகத்தின் வளர்ச்சியை உணர்ந்த, ஒரு சில சகோதர சகோதிரிகள், அமெரிக்காவில் அனைத்து தமிழ் பேசும் முஸ்லீம்களுக்கிடையே வளமிக்க சமூக, கலாச்சார, கல்வி மற்றும் ஆன்மீக கருத்துகளையும், எண்ணங்களையும் பரிமாறிக்கொள்ள தமிழ் முஸ்லிம்களை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் பணியையை தொடங்கினர். இந்த இலக்கை அடைவதற்கு, ஒரு தேசிய பதிவேடு மற்றும் அமெரிக்க தமிழ் முஸ்லிம்களுக்கு ஒரு இணையத்தளத்தையும் அதன் மூலம் திருமணம் மற்றும் தொழில் அபிவிருத்தி சேவைகள் கொண்டுவரும் நோக்கத்துடன் டிசம்பர் மாதம் 2013-இல் நடந்த குடும்ப கூட்டத்தில் உரையாடப்பட்டது.


இதன் விளைவாக, அல்லாஹ்வின் அருளால் அமெரிக்க தமிழ் முஸ்லிம்கள் இணையத்தளம் மார்ச் மாதம் 09, 2014 அன்று தொடங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள், டல்லாஸ், காலேஜ் ஸ்டேஷன், மற்றும் ஆஸ்டின் நகரிலிருந்து வந்து கலந்து கொண்டு, சிறப்பித்து வைத்தனர்.


இந்த இணையத்தளம் ஆரம்பிப்பது முதல் படியே. அமெரிக்க தமிழ் முஸ்லீம் சமூகத்தின் ஆதரவுடன், அமெரிக்க தமிழ் முஸ்லீம்கள் வளர்ச்சிபெற்று நமக்கும் நமது குழந்தைகளுக்கும் பயனுள்ளதாக இருக்கட்டும். இன்ஷாஅல்லாஹ்.

Copyright © 2015. All Rights Reserved.  Click to view Terms of Service
We do not ENDORSE any individuals, third party entities or organizations or any of their campaigns or causes to perform fundraising using our American Tamil Muslims (ATM) brand name.